ராஜஸ்தான்: பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்து - 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானில் பயிற்சியின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
18 Dec 2024 7:49 PM ISTஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷியா தகவல்
கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன என்று ரஷியா தெரிவித்துள்ளது.
12 Dec 2024 6:21 PM ISTராணுவ வீரர்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் திடீர் சந்திப்பு
த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.
9 Nov 2024 7:40 AM ISTமுப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி
கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.
31 Oct 2024 3:50 PM ISTபயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: காயம் அடைந்த 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்த 4 ராணுவ வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
16 July 2024 8:10 AM ISTஜம்மு: பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் மரணம்; 6 பேர் காயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் நடந்த இருவேறு சம்பவங்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
8 July 2024 8:25 PM ISTலடாக்: வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
லடாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Jun 2024 1:14 PM ISTஆட்டோ மீது பஸ் மோதல்: 2 ராணுவ வீரர்கள் பலி; 7 பேர் காயம்
மராட்டியத்தில் தனியார் பஸ் ஒன்று ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.
17 Jun 2024 2:23 AM IST3 நாட்களில் 3வது முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல்...ஜம்மு காஷ்மீரில் பதற்றம்
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈட்டுப்பட்டுள்ளனர்.
12 Jun 2024 12:16 PM ISTஉ.பி.யில் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 2 பேர் பலி
விபத்துக்கு காரணமாக இருந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2024 1:10 PM ISTரஷியா தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 400 பேர் கொன்று குவிப்பு
உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
30 May 2024 7:45 AM ISTகாசாவில் 3 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
30 May 2024 2:50 AM IST